Posts

Madurai Non Veg Hotels Madurai Non Veg Hotel

Image
About Us உங்கள் ஸ்ரீ ஜெயவிலாஸ் சாப்பாட்டு கிளப் - அசைவ உணவு வகைகளில் 70 ஆண்டு கால பாரம்பரியம் கொண்டது. ஆரம்பத்தில் வறுத்து கை அரவையில் அரைக்கப்பட்ட மசாலாவால் தயாரிக்கப்பட்ட அசைவ உணவு காலத்திற்கேற்ப இன்று வறுத்து தயாரிக்கப்படுகிறது. "No Compromise in Quality" என்ற கொள்கையுடைய நாங்கள், அதே பாரம்பரியமிக்க உணவு வகைகளோடு இப்பொழுது சுவைமிகு பிரியாணி வகைகளும், நண்டு, இரால் , போன்ற சிறப்பு வகைகளும் வழங்குகிறோம். Sri Jayavilas Hotel is best Non Veg Hotel in Heart of Madurai City and is supposed to be the most aromatic and spiciest Chappattu Club in madurai. it is well known for using so many variety of spices which are used to make the fresh ground masala and used in the dishes. Jayavilas Chappattu Club is famous for the spicy non vegetarian dishes made with Ayirai Fish Kulambu , Mutton Chukka, Mutton Gravy, Chicken Biryani, Mutton Biryani, Sivakasi Chicken, crab, Chicken Egg Omlate and goat (mutton). People in madurai, use the combination of green chillies, dried red ch